KEDA notice · 27 November 2026
செயலமர்வு -01
தரம் 4/5 இற்கான 1வது செயலமர்வு பரீட்சை (வினாத்தாள்- II) நாளை (28/11/2026) சனிக்கிழமை நடைபெறவுள்ளதால் சகலரும் மாணவர்களும் *பி.ப. 5.15* மணிக்கு முன்னர் எமது பரீட்சை மண்டபத்தினுள் வருகை தந்து தங்களுக்கான ஆசனத்தில் அமரல் வேண்டும்...
Tap to zoom